போபால்: 10 வயசு பையன்.. 10 லட்சம் ரூபாயை.. 30 செகண்ட்டில் எடுத்து கொண்டு அவன் பாட்டுக்கு போய் கொண்டே இருக்கிறான்.. பட்ட பகலில் பேங்கில் இப்படி ஒரு கொள்ளையை நடத்தியுள்ளான் சிறுவன்.. இந்த சிசிடிவியை பார்த்து போலீசார் வாயடைத்து போயுள்ளனர். மத்திய பிரதேசம், நிமூச் பகுதியில் உள்ள கோ- ஆப்பரேட் வங்கியில் இந்த சம்பவம் நடந்துள்ளது..

from Oneindia - thatsTamil