பெஜ்யிங்: தென்சீனா கடலில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு உரிமை இருக்கிறது என அமெரிக்காவுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. தென்சீனா கடல் முழுமையும் தங்களுக்கே சொந்தம் என்பது சீனாவின் நிலைப்பாடு. ஆனால் தென் சீனாவை ஒட்டிய வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த எதிர்ப்புகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல்
from Oneindia - thatsTamil

0 Comments