ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாஜக தலைவர் ஷேக் வசீம் பாரி கொலை செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பாதுகாப்புப் பணியில் இருந்த 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இவரை லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு சுட்டுக் கொன்றதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. தீவிரவாதிகள் வந்து சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது.ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ஷேக் வசீம்
from Oneindia - thatsTamil

0 Comments