காந்திநகர்: 12 வயசு பையனை மிக மிக கொடூரமாக ஒரு டீச்சர் பலாத்காரம் செய்துள்ளார்.. அந்த சிறுவனுக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்போதுதான் டீச்சரின் எல்லா வண்டவாளமும் தெரியவந்துள்ளது. இப்போதைக்கு நாடு முழுவதும் கொரோனா உள்ளது.. தொற்று வேகமாக பரவி வருவதால், லாக்டவுனும் நீட்டிக்கப்பட்டபடியே உள்ளது.. அதனால் ஸ்கூல்கள் எதுவும் திறக்க முடியாத சூழல் இருப்பதால்,

from Oneindia - thatsTamil