ராய்ப்பூர்: 14 வயது சிறுமியை 17 வயது சிறுவன் நடு காட்டுக்குள் பலாத்காரம் செய்துள்ளான்.. சிறுமியை கட்டையால் அடித்து மயங்கி விழ செய்து, அதன்பிறகு அந்த பிஞ்சை சீரழித்ததுடன், பாழும் கிணற்றிலும் தள்ளிவிட்டு போயுள்ளான்.. தற்போது அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பால்ராம்பூர் மாவட்டத்தில் சங்கர்நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு

from Oneindia - thatsTamil