போபால்: ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உலகம் முழுக்க இது பெரிய பாராட்டை பெற்று இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் இந்த சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை இதை பிரதமர் மோடி வீடியோ மூலம் திறந்து வைத்தார். சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு, சூரிய
from Oneindia - thatsTamil

0 Comments