கராச்சி: பாகிஸ்தானில் சீக்கிய பயணிகள் சென்ற வேன் ஒன்றின் மீது ரயில் மோதியதில் 16 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் பகுதியில் அதிக அளவில் சீக்கிய மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு இருக்கும் சீக்கியர்கள் சென்ற புனித யாத்திரையின் போது அந்த அசம்பாவிதம் நடந்து உள்ளது.

from Oneindia - thatsTamil