உஜ்ஜைன்: உத்தரப்பிரதேசத்தின் பிரபல தாதா விகாஸ் துபே மத்தியப்பிரதேச போலீசாரிடம் சரணடைந்து இருப்பதாகவும், அந்த மாநில போலீசாரால் கைது செய்யப்படவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இது உத்தரப்பிரதேச போலீசாருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. விகாஸ் துபேவை அரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத்தில் பார்த்தாகவும், அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கடந்த இரண்டு நாட்களாக உத்தரப்பிரதேசம் போலீசார் கூறி வந்தனர். இந்த நிலையில்
from Oneindia - thatsTamil

0 Comments