கலிபோர்னியா: லடாக் எல்லையில் இந்தியா- சீனா இடையேயான மோதலில் வீரமரணமடைந்த இந்திய வீரர்களுக்கு கலிபோர்னியா மாகாணத்தில் சாக்ராமென்டோவில் உள்ள அமெரிக்க வாழ் இந்தியர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது சாக்ரமென்டோ நகரம். இங்கு இந்தியா சீனா மோதலில் வீரமரணடைந்த 20 இந்திய வீரர்களுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டது. கிரேட்டர்
from Oneindia - thatsTamil

0 Comments