ஜெய்ப்பூர்: சச்சின் பைலட் உள்ளிட்ட 18 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் வரும் 24-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். அவருக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்களும் அணிதிரண்டனர். சச்சின் பைலட் உள்ளிட்ட 18
from Oneindia - thatsTamil

0 Comments