டெஹ்ரான்: ஈரானில் கொரோனாவால் 2.5 கோடி பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹாசன் ரவுகானி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் ஈரான் 11-வது இடத்தில் இருக்கிறது. ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,71,606 ஆகும். ஈரானில் கொரோனா மரணங்கள்
from Oneindia - thatsTamil

0 Comments