ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகள் பதுங்கி இருந்து தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறார்கள். அவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். அடிக்கடி மறைந்து இருந்து பாதுகாப்பு
from Oneindia - thatsTamil

0 Comments