பிரேசிலியா: 3 முறை பாசிட்டிவ் என வந்து பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனேரோவை விடாது கருப்பு போல் பின்தொடர்ந்த கொரோனா, தற்போது 4ஆவது முறையாக எடுக்கப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என வந்துவிட்டது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் பிரேசில், படுவேகமாக அதிக பாதிப்புகளை கொண்டு 2-ஆவது இடத்தில்

from Oneindia - thatsTamil