சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம்கள், கலாக்கஸ் பிரிவு மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சீனாவின் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 3 மூத்த அதிகாரிகள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்த 3 சீன அரசு அதிகாரிகள் மட்டுல்லாது அவர்களின் குடும்பத்தினர், அவர்களைச் சார்ந்தோர் யாரும் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {