போபால்: ஆர்த்தியை கொன்றுவிட்டு, கட்டிலுக்கு கீழே சடலத்தை வைத்துவிட்டு, அந்த கட்டில் மேலேயே 2 நாளாக படுத்து தூங்கி உள்ளார் கணவர்.. இந்த சம்பவத்தை கேட்டு மத்திய பிரதேச மக்கள் ஆடிப்போய் உள்ளனர். போபால் அருகே உள்ளது மோத்திநகர்.. இங்கு வசித்து வந்த தம்பதி ஷெர் சிங் - ஆர்த்தி அஹிர்வார்.. ஆர்த்திக்கு 32 வயதாகிறது.. இவர்களுக்கு

from Oneindia - thatsTamil