கான்பூர்: சினிமா பாணியில் போலீசாரை சுற்றி வளைத்து ரவுடி விகாஷ் துபேவின் ஆட்கள் தாக்கியுள்ளனர். இதில் ஒரு டிஎஸ்பி, 3 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 8 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 4 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யா நாத் அறிக்கைஅளிக்குமாறு மாநில காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில்
from Oneindia - thatsTamil

0 Comments