பெய்ஜிங்: சீனாவின் வடக்கு பகுதியில் பல்வேறு மாகாணங்களில் பிளேக் நோய் பரவ வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் முதல் முதலாக பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க தற்போது பெரிய பெண்டமிக் (pandamic) நோய் தாக்குதலாக மாறியுள்ளது. உலகின் சிறிய நாடுகள் தொடங்கி பெரிய நாடுகள் வரை இந்த கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

from Oneindia - thatsTamil