உஜ்ஜைன்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 பேரை சுட்டுக் கொன்று தனது கூட்டாளிகளுடன் தலைமறைவாக இருந்த பிரபல தாதா விகாஸ் துபே உஜ்ஜைனில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு வாரமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்தவர் அதிரடியாக இன்று மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார். மேலும், இன்று காலை இருவேறு
from Oneindia - thatsTamil

0 Comments