பீஜிங்: நாடு பிடிக்கும் ஆணவ ஆசை கொண்ட சீனாவின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஹாங்காங், பூட்டான் என அத்துமீறலை அரங்கேற்றினர். இந்தியாவிடமும் வாலாட்ட தொடங்கினர். அத்தோடு விட்டதா.. மியான்மர் நாட்டிலும் தனது கைவரிசையை ஆரம்பித்துள்ளது சீனா. மியான்மர் நாட்டில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்து அந்த நாட்டு அரசை வீழ்த்துவதற்கு சீனா
from Oneindia - thatsTamil

0 Comments