தெலுங்கானா/ பெங்களூரு: கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாகி வருகின்றன. கொரோனா பாதிப்புக்குள்ளான புதிய ஹாட்ஸ்பாட்டுகளாக இம்மாநிலங்கள் உருவெடுத்துள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது7,43,481 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 2,65,670 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 20,653 ஆகவும் உள்ளது. நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு மிக

from Oneindia - thatsTamil