காசர்கோடு: ஜினில் மேத்யூ கோவிட் ஹீரோவாக காசர்கோடு மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறார். காரணம் அவர் செய்த அற்புதமான செயல்தான். கொரோனா காலத்தில் சில நிஜ ஹீரோக்களை உலகம் அறிமுகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர்தான் ஜினில் மேத்யூ. பாம்பு கடிக்கு ஆளான பச்சைக்குழந்தையை போராடி உயிரைக்காப்பாற்றியிருக்கிறார். இதில் என்ன ஹீரோயிசம் என்று கேட்கிறீர்களா? அந்த குழந்தை தனது குடும்பத்தினருடன் வீட்டுத்தனிமையில்
from Oneindia - thatsTamil

0 Comments