தெஹ்ரான்: சாபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கான் எல்லை வழியாக சஹேதான் வரை ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்தியா உடன் ஈரான் மேற்கொள்ளவேயில்லை என்று, அந்த நாடு தெரிவித்துள்ளது. ரயில்வே ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்ததாக தகவல் வெளியான நிலையில், ஈரான் அப்படி ஒரு ஒப்பந்தமே போடவில்லை என கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சாபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கான்

from Oneindia - thatsTamil