மெல்போர்ன்: நம்ம ஊர் கடையில் பட்டர் சிக்கன் என்ன விலை இருக்கும். கொஞ்சம் காஸ்ட்லியான கடையாக இருந்தால் ஒரு பிளேட் 500 ரூபாய் இருக்கும். அதுவே கொஞ்சம் பட்ஜெட் ஹோட்டலாக இருந்தால் 200 ரூபாயில் ஒரு பிளேட் வாங்கி சாப்பிட்டு விடலாம். ஆஸ்திரேலியாவில் கொரோனா லாக்டவுன் காலத்தில் பட்டர் சிக்கன் சாப்பிட ஆசைப்பட்ட நபர் ஒருவர் 32
from Oneindia - thatsTamil

0 Comments