கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பள்ளி சிறுமி ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக அங்கு கடுமையான கலவரம் ஏற்பட்டு உள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் சோனாப்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிலிகுரி அருகே இருக்கும் இந்த கிராமத்தில் கழிப்பறைக்கு சென்ற 10ம் வகுப்பு பள்ளி சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு

from Oneindia - thatsTamil