சிம்லா: லடாக் எல்லையில் ஊடுருவ முயன்ற சீனா தற்போது இமாச்சல பிரதேசத்துக்கும் குறிவைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இமாச்சல பிரதேசத்தில் எல்லையில் புதிய சாலைகளை அமைப்பதில் சீனா மும்முரமாக ஈடுபட்டு வருகிறதாம். இந்தியாவுடனான அத்தனை எல்லைகளிலும் தொல்லை கொடுத்து வருகிறது சீனா. லடாக்கின் கிழக்கில் ஊடுருவ முயன்ற சீனாவுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.  

from Oneindia - thatsTamil