தமிழகம்: ஆன்லைன் மூலம் கிராமப் புற மாணவர்கள் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இலவச முகாம்களை தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நடத்தி வருகிறது. கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளுக்கான விண்ணப்ப பதிவு இம்முறை ஆன்லைனில் மட்டும் நடைபெறுகிறது. கடந்த 20-ந் தேதி முதல் ஆன்லைனில் இந்த விண்ணப்பங்கள்

from Oneindia - thatsTamil