ராஜஸ்தான்: சச்சின் பைலட்டின் துணை முதல்வர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் தலைவர் பதவி பறிக்கப்பட்டாலும் கூட இன்னும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அங்கு அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக 2 நாட்களுக்கு முன் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் களமிறங்கினார். இது கட்சிக்குள் பெரிய
from Oneindia - thatsTamil

0 Comments