லடாக்: லடாக்கில் சீனா இரண்டு இடங்களில் தற்போது படைகளை குவித்து வருகிறது. குளிர்காலத்தை கருத்தில் கொண்டு மொத்தம் இரண்டு இடங்களில் சீனா படைகளை குவித்து வருகிறது. இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் சீனா படைகளை பின்வாங்கிக் கொள்ளும் என்று உறுதி அளித்து இருந்தாலும் கூட இன்னும் பல
from Oneindia - thatsTamil

0 Comments