ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பகுதியில் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க இந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதனை முறியடிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர்

from Oneindia - thatsTamil