ஜெய்ப்பூர்: தாம் அறிமுகப்படுத்தும் பாபிஜி அப்பளத்தை வாங்கி சாப்பிட்டால் கொரோனா ஒழிந்துவிடும் என மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது. கொரோனாவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பில் படுதீவிரமாக உள்ளன. தற்போதுதான் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான சோதனைகள் தொடங்கி உள்ளன.
from Oneindia - thatsTamil

0 Comments