ஷாங்காய்: சீனாவில் இருக்கும் ஷாங்காய் நகரத்திற்கு மிக அருகில் மிக வேகமாக அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென் சீனா கடல் எல்லையில் நடந்த மோதல் தற்போது மிகப்பெரிய பனிப்போராக மாறியுள்ளது. பொருளாதார ரீதியாகவும் அமெரிக்காவும், சீனாவும்
from Oneindia - thatsTamil

0 Comments