திம்பு: பூட்டானின் சக்தேங் வனவிலங்கு சரணாலயத்தை தங்களது நாட்டின் ஒருபகுதியான சீனா உரிமை கோருவதற்கு பூட்டான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா அண்டை நாடுகள் அனைத்துடனும் எல்லை பிரச்சனைக்காக மோதிக் கொண்டிருக்கிறது. தென்சீனா கடலில் பல நாடுகளுடன் எல்லை விவகாரத்தில் மல்லுக் கட்டுகிறது சீனா. இந்தியாவுடன் காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் மோதல் போக்கையும் போரையும் தூண்டி வருகிறது
from Oneindia - thatsTamil

0 Comments