லடாக்: லடாக் எல்லையில் இருக்கும் லே பகுதிக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று செல்ல இருக்கிறார். இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்சனை ஓரளவிற்கு முடிவிற்கு வந்துள்ளது. எல்லையில் பல்வேறு இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கியுள்ளது. முக்கியமாக லடாக்கில் இருக்கும் கல்வான், டெப்சாங், ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்தும் சீனா
from Oneindia - thatsTamil

0 Comments