காத்மாண்டு: இந்தியாவில் இருக்கும் நிலப்பரப்பை உரிமை கொண்டாடி வரும் நேபாளம் தற்போது பீகார் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மூன்று பகுதிகளை நேபாளம் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தியா நேபாளம் இடையே நடக்கும் இந்த பிரச்சனைக்கு காரணம் லிபு லேக் பகுதிதான். அங்கு இந்தியா சாலை அமைத்து சில கட்டுமான
from Oneindia - thatsTamil

0 Comments