ஜெய்ப்பூர்: சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள தகுதி நீக்கம் செய்ய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் ஒரு தரப்பாக மத்திய அரசையும் உயர்நீதிமன்றம் சேர்த்துக்கொண்டது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்

from Oneindia - thatsTamil