லடாக்: லடாக் எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பி வந்தாலும் கூட எல்லையில் இருந்து சீனா இன்னும் முழுமையாக படைகளை திரும்ப பெறவில்லை. இதனால் எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாக பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியா - சீனா இடையே லடாக் எல்லை பிரச்சனை முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. லடாக் எல்லையில் கடந்த மே மாதம் 5ம்
from Oneindia - thatsTamil

0 Comments