டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கடுமையான மழையில் பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. வடமாநிங்களில் தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. அதிலும் டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிக கடுமையாக மழை பெய்து வருகிறது. டெல்லியில் பெய்த கனமழை

from Oneindia - thatsTamil