லடாக்: சீனா தனது படைகளை கால்வான் பள்ளத்தாக்கின் ரோந்து பாய்ண்ட் 14 இல் இருந்து விலக்கிவிட்டதாக சந்தோசப்பட முடியாது, ஏனெனில் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் அங்கு வர வாய்ப்பு உள்ளது என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. சீன ராணுவம் இந்தியாவுன் இரண்டு மாத கால எல்லை மோதலுக்கு பின்னர் லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் மூன்று

from Oneindia - thatsTamil