பெய்ஜிங்: தென் சீன கடல் எல்லை பிரச்சனையில் இந்தியா முதல்முறையாக குரல் கொடுத்ததை அடுத்து தற்போது அமெரிக்கா தனது போர் கப்பல்களை மீண்டும் தென் சீன கடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது. அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஆதரவு கிடைத்து உள்ள நிலையில் அங்கு மீண்டும் அமெரிக்கா தனது காலடி தடத்தை பதித்து உள்ளது. தென் சீன கடல் எல்லை
from Oneindia - thatsTamil

0 Comments