லடாக்: பிரதமர் மோடிக்கு இந்தியாவில் தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு எதிர்ப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அவருக்கு எதிராக உள்நாட்டு அழுத்தம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. லடாக் பிரச்சனை காரணமாக இந்தியா மற்றும் சீனாவின் பூகோள அரசியலில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் பிரச்சனைதான் இரண்டு

from Oneindia - thatsTamil