காத்மாண்டு: நேபாள நாட்டின் நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க அந்த நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து பிரதமர் கேபி சர்மா ஒலி தற்காலிகமாக தப்பித்துள்ளார். நேபாளம் நாட்டை நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்த நாட்டின் பிரதமராக கேபி சர்மா ஒலி இருந்து வருகிறார். கடந்த

from Oneindia - thatsTamil