லடாக்: லடாக் பிரச்சனை தொடர்பாக இந்தியா அடுத்து செய்ய வேண்டிய விஷயங்கள், நடவடிக்கைகள் குறித்து இந்தியா முக்கிய முடிவை எடுக்க உள்ளது. இதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கியமான திட்டங்களை வகுத்துள்ளார். இந்தியா சீனா இடையிலான லடாக் மோதல் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக தொடங்கி உள்ளது. லடாக்கில் மூன்று எல்லை பகுதிகளில் இருந்து
from Oneindia - thatsTamil

0 Comments