உஜ்ஜைன்: மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் இன்று கைது செய்யப்பட்டு இருக்கும் தாதா விகாஸ் துபே மீது இதுவரைக்கும் 60 வழக்குகள் உள்ளன. கடந்த வாரம் போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற இவர், இதற்கு முன்பு தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சரையே சுட்டுக் கொன்றுள்ளார். இன்று
from Oneindia - thatsTamil

0 Comments