ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் முதல்வர் அசோக் கெலாட் நேரில் வலியுறுத்தினார். அப்போது சட்டசபையை உடனே கூட்ட வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பினர். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட், 18 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய
from Oneindia - thatsTamil

0 Comments