ஆக்ரா: பான் மசாலாவுக்காக ஆக்ரா மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த கொரோனா நோயாளி தப்பி ஓடி, தனது நண்பர் வீட்டுக்கு சென்றதால், அவரது வீட்டில் இருக்கும் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆக்ராவில் எஸ்.என். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். திடீரென அவரைக் காணாமல் மருத்துவமனை ஊழியர்கள் தேடி அலைந்தனர். இறுதியில் அவர்

from Oneindia - thatsTamil