கோஹிமா: நாகாலாந்தில் நாய் கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது அவ்வப்போது சர்ச்சையாவது வழக்கம். இதேபோல்தான் வடகிழக்கு மாநிலங்களில் நாய்கறி விவகாரமும். வடகிழக்கு இந்தியாவில் குறிப்பாக நாகாலாந்தில்தான் நாய் கறி அமோகமாக விற்பனையாகும். நாகாலாந்தின் கோஹிமாவில் அசைவ ஹோட்டல்களில் நாய்கறிதான் ஸ்பெஷல் அயிட்டமாக போர்டுகளில் எழுதி

from Oneindia - thatsTamil