ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவாளர்கள் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று காங்கிரஸ் தரப்பை கலக்கத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்கள் காங்கிரஸ் கட்சியை கலக்கத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அங்கு அசோக் கெலாட் ஆட்சி கவிழுமா, நிலைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. ராஜஸ்தானின் துணை முதல்வர் மற்றும் மாநில
from Oneindia - thatsTamil

0 Comments