ஜெய்ப்பூர்: விவசாயிகளுக்கு என்று ஒதுக்கப்பட்டு இருந்த உரத்தை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ரசென் கெலாட்டுக்கு சொந்தமான இடங்களில் அமலாககத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் உர ஊழல் தொடர்பாக அமலாத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக்

from Oneindia - thatsTamil