தென்காசி: "அங்க போய் பேசுங்க.. கவர்மண்ட் எம்பிளாயிட்ஸ் மட்டும்தான் பஸ்ஸில் ஏத்துவேன்" என்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அரசு பஸ்ஸில் ஏற்க மறுத்துள்ளார் கண்டக்டர் ஒருவர்.. ஆம்புலன்ஸ் ஊழியர்களை பஸ்ஸில் ஏற்ற மறுக்கும் சம்பவம் குறித்த வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள்,
from Oneindia - thatsTamil

0 Comments