கடந்த டிசம்பர் மாதம் சீனா வின் வூஹான் நகரில், கரோனா வைரஸ் பரவியது. அதன்பிறகு உலகம் முழுவதும் வைரஸ் பரவி 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவிய தொடங்கிய ஆரம்பத்தில் இருந்தே, அதற்கு காரணம் சீனா தான் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகை யில் உள்ள ஓவல் அலுவலகத் தில் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {